Home இந்தியா வெங்கையா நாயுடு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி இந்தியா வெங்கையா நாயுடு உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி October 21, 2017 1098 0 SHARE Facebook Twitter Ad புதுடில்லி – இந்தியாவின் புதிய துணை அதிபர் வெங்கையா நாயுடு உடல் நலக் குறைவினால் புதுடில்லியிலுள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என இந்திய ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.