Home கலை உலகம் திலீப் குமாரைச் சந்தித்து நலம் விசாரித்த ஷாருக்கான்!

திலீப் குமாரைச் சந்தித்து நலம் விசாரித்த ஷாருக்கான்!

951
0
SHARE
Ad

Shah Rukhanபுதுடெல்லி – பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார், அண்மையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

94 வயதான திலீப் குமாரின் உடல்நிலை தற்போது தேறி வருவதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில், நடிகர் ஷாருக்கான், திலீப் குமாரை அவரது இல்லத்தில் சென்று நலம் விசாரித்தார்.

#TamilSchoolmychoice

இதனை திலீப் குமாரின் மனைவி ஷைரா பானு, திலீப் குமாரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.