Home இந்தியா கருணாநிதியைச் சந்தித்து வைகோ நலம் விசாரிப்பு!

கருணாநிதியைச் சந்தித்து வைகோ நலம் விசாரிப்பு!

951
0
SHARE
Ad

VaikomeetsKarunanidhiசென்னை – சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

கருணாநிதியைச் சந்திக்க நேற்று செவ்வாய்க்கிழமை கோபாலபுரம் சென்ற வைகோவை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.