Home இந்தியா சசிகலாவின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது – மறுசீராய்வு மனு தள்ளுபடி!

சசிகலாவின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது – மறுசீராய்வு மனு தள்ளுபடி!

766
0
SHARE
Ad

Sasikalaபுதுடில்லி – தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் செய்திருந்த மறு சீராய்வு மனுவை இன்று புதன்கிழமை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனைத் தொடர்ந்து சசிகலாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.

(மேலும் விவரங்கள் தொடரும்)