Home இந்தியா டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 21!

டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 21!

806
0
SHARE
Ad

ttv-dinakaran-சென்னை – அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனைச் சந்தித்த விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச் செல்வன் தனது ஆதரவை அவருக்கு தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து தினகரனின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது.