Home நாடு ஜோகூர் சுல்தான்- இளவரசர் – கைரி ஜமாலுடினைச் சந்தித்தனர்!

ஜோகூர் சுல்தான்- இளவரசர் – கைரி ஜமாலுடினைச் சந்தித்தனர்!

1058
0
SHARE
Ad

khairy jamaludin-johor sultan-prince (5)ஜோகூர் சுல்தான் மற்றும் அவரது புதல்வரும் ஜோகூர் மாநில இளவரசருமான துங்கு இஸ்மாயில் இருவரும் இன்று இளைஞர் விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடினைச் சந்திக்க அனுமதி வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து கைரி ஜோகூர் சுல்தானையும், ஜோகூர் இளவரசரையும் சந்தித்தார்.

khairy jamaludin-johor sultan-prince (3)அண்மைய சில நாட்களாக இரு தரப்புகளுக்கும் இடையில் ஏற்பட்ட சில கருத்து மோதல்களைத் தொடர்ந்து, கைரி ஜோகூர் சுல்தானுடன் சந்திப்பு நடத்த அனுமதி கேட்டிருந்தார். அதைத் தொடர்ந்தே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த சந்திப்பு குறித்து புகைப்படங்கள் ‘சவுத்தர்ன் ஜோகூர் டைகர்ஸ்’ (Johor Southern Tigers) என்ற இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

khairy jamaludin-johor sultan-prince (4)

khairy jamaludin-johor sultan-prince (1)படங்கள்: நன்றி – Johor Southern Tigers website