Tag: ஜோகூர் சுல்தான்
மாமன்னரின் முதல் நாடாளுமன்ற உரையைக் கேட்க நாடு தயாராகிறது!
கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரை மாமன்னர் உரையாற்றி தொடக்கி வைப்பது மரபு.
அந்த வகையில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி...
ஜோகூர் சுல்தான்: “எல்லாவற்றையும் தடை செய்ய வேண்டும் என்றால், ஒரு குகையில் போய் வாழுங்கள்!”
பத்து பகாட் : ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார், மதத்தின் அடிப்படையில் தடைசெய்யப்படும் பழக்கவழக்கங்களுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நடைமுறைக்கு மாறான பழக்க வழக்கங்கள் ஒரு சமூகத்தில் வாழ்வதை...
ஜோகூர் சுல்தான் அடுத்த மாமன்னர் – பேராக் சுல்தான் துணை மாமன்னர்
கோலாலம்பூர் : நாட்டின் 17-வது மாமன்னராக ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார் பதவியேற்பார் என்றும் அவருக்குத் துணையாக, துணை மாமன்னராக பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் முயிசுடின் ஷா செயல்படுவார் என்றும்...
மாமன்னராக பொறுப்பேற்கத் தயார் – ஜோகூர் சுல்தான் கோடி காட்டினார்
ஜோகூர் பாரு : மலேசிய நாட்டு வழக்கப்படி ஒவ்வொரு மாநில மலாய் சுல்தானும் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வரிசைக்கிரமமாக மாமன்னராக பணியாற்றுவது நம் நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான மரபாகும்.
அந்த வகையில்...
ஜோகூர் இளவரசர் ஜேடிடி கிளப் தலைமைப் பொறுப்பைத் தொடர்ந்து வகிக்க வேண்டும் – சுல்தான்...
ஜோகூர் பாரு: ஜேடிடி (JDT) என்னும் ஜோகூர் டாருல் தாக்சிம் காற்பந்து சங்கத்தின் (கிளப்) தலைவராக ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் தொடர்ந்து செயல்பட வேண்டுமென ஜோகூர் சுல்தான் அறிவுரை வழங்கியுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை...
ஜோகூர், மலேசியாவிலிருந்து பிரிந்து போகலாம் – சுல்தான் எச்சரிக்கை
ஜோகூர் பாரு : மாநில உரிமைகளை மத்திய அரசாங்கம் மதிக்காவிட்டால் ஜோகூர் மலேசியாவிலிருந்து தனியாகப் பிரிந்து போகலாம் என ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார் இன்று எச்சரிக்கை விடுத்தார்.
1948 மற்றும்...
ஹாஸ்னி முகமட்டுக்குப் பதில் புதிய மந்திரி பெசாராக ஓன் ஹாபிஸ் நியமனம்
ஜோகூர் பாரு : நடந்து முடிந்த ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின்னர் டத்தோஸ்ரீ ஹாஸ்னி முகமட் தொடர்ந்து மந்திரி பெசாராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிர்ச்சி தரும் மாற்றமாக அவருக்குப் பதிலாக மாச்சாப்...
மொகிதினுக்கு விருந்துபசரிப்பு வழங்கிய ஜோகூர் சுல்தான்
ஜோகூர் பாரு : நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெற்ற ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார், அதன் பின்னர் பிரதமர் மொகிதின்...
ஜோகூர் சுல்தானின் எச்சரிக்கையையும் மீறி மாநில அரசாங்கம் மாறுமா?
ஜோகூர் பாரு : அம்னோவுக்கும் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் உறவு முறிவைத் தொடர்ந்து மாநிலங்களிலும் அரசாங்கங்கள் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஜோகூர் மாநிலத்தில் அம்னோ-பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் இணைப்பால்தான்...
அவசரநிலை என்றபோதும் மக்கள் பிரதிநிதிகள் கொவிட்-19 குறித்து பேச வேண்டும்
ஜோகூர் பாரு: அவசரநிலை காரணமாக மாநில சட்டமன்றம் மூடப்பட்டிருந்தாலும், கொவிட் -19 பரவுவதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை மாநிலத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து விவாதிக்க வேண்டும்...