Home கலை உலகம் பிக் பாஸ்: ரெய்சா இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்!

பிக் பாஸ்: ரெய்சா இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்!

1025
0
SHARE
Ad

raizabigbossசென்னை – இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்பட 3 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். ரெய்சா, வையாபுரி, சிநேகன் ஆகிய மூவர்தான் அவர்கள்.

அவர்களில் இந்த வாரம் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டவர் ரெய்சா என நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசன் அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து ரெய்சாவை வெளியே அழைத்து கமல் ரெய்சாவுடன் நேர் காணல் நடத்தினார்.