Home கலை உலகம் தாய்லாந்தில் ‘கும்கி 2’ படப்பிடிப்பு!

தாய்லாந்தில் ‘கும்கி 2’ படப்பிடிப்பு!

927
0
SHARE
Ad

KUmki2சென்னை – பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லஷ்மி மேனன் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கும்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் இன்று புதன்கிழமை துவங்கியது.

இத்திரைப்படத்தில் இயக்குநர் லிங்குசாமியின் மருமகன் மதியும், நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானியும் நடித்து வருகின்றனர்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.