Home இந்தியா 2148 நிர்வாகிகளுடன் பழனிசாமி அணியின் பொதுக்குழு துவக்கம்!

2148 நிர்வாகிகளுடன் பழனிசாமி அணியின் பொதுக்குழு துவக்கம்!

858
0
SHARE
Ad

panneer selvam-palanisamy-comboசென்னை – அதிமுக-வில் நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணியின் செயற்குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்றதையடுத்து, பொதுக்குழுக் கூட்டம் தற்போது தொடங்கியிருக்கிறது.

பொதுக்குழுக் கூட்டத்தில், சசிகலா நீக்கம் உட்பட முக்கியத் தீர்மானங்கள் பல நிறைவேற்றம் செய்யவிருப்பதாகத்  தகவல்கள் கூறுகின்றன.

தற்போது, மொத்தம் 2148 நிர்வாகிகளுடன் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று வருகின்றது.