Home இந்தியா சென்னை வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

சென்னை வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

790
0
SHARE
Ad

vidyasegar-raoசென்னை – தமிழக அரசியலில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வரும் நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னையை வந்தடைந்தார்.