Home நாடு அன்வார் இப்ராகிம் மருத்துவமனையில் அனுமதி! நாடு அன்வார் இப்ராகிம் மருத்துவமனையில் அனுமதி! September 19, 2017 1095 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர் – ஓரினப்புணர்ச்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், உயர் இரத்த அழுத்தம் காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.