Home இந்தியா தமிழக முதல்வர் பழனிசாமியுடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு!

தமிழக முதல்வர் பழனிசாமியுடன் டாக்டர் சுப்ரா சந்திப்பு!

1426
0
SHARE
Ad

Dr.SubraEPSசென்னை – மஇகா தேசியத் தலைவரும், மலேசிய சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார்.

மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு கோலாலம்பூர் இரட்டை கோபுரங்களின் மாதிரி வடிவம் ஒன்றையும் நினைவுப் பரிசாக டாக்டர் சுப்ரா வழங்கினார்.

இச்சந்திப்பின் போது, டாக்டர் சுப்ராவுடன், மலேசியத் துணைக் கல்வியமைச்சர் டத்தோ கமலநாதனும் உடன் இருந்தார்.