Home இந்தியா அரசியலுக்கு வருவது உறுதி – கமல் அறிவிப்பு!

அரசியலுக்கு வருவது உறுதி – கமல் அறிவிப்பு!

851
0
SHARE
Ad

kamal-hassan-சென்னை – தான் அரசியலுக்கு வரப்போவது உறுதியாகிவிட்டதாகவும், தமிழக மக்களுக்காகத் தான் முதலமைச்சராக விரும்புவதாகவும் நடிகர் கமல்ஹாசன் நேற்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

முன்னதாக, மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்திருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, கமல்ஹாசன் சந்தித்துக் கலந்தாலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.