Home இந்தியா இரட்டை இலை சின்னத்துக்கு உரிமம் கோரி பழனிசாமி மனு! இந்தியா இரட்டை இலை சின்னத்துக்கு உரிமம் கோரி பழனிசாமி மனு! September 23, 2017 776 0 SHARE Facebook Twitter Ad சென்னை – இரட்டை இலை சின்னத்துக்கு உரிமம் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையத்திடம் புதிதாக மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இம்மனு குறித்து வரும் அக்டோபர் 6-ம் தேதி, பதிலளிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.