தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களின் கூட்டுத் தலைநகராக இருக்கும் ஹைதராபாத் நகரில் ஆந்திர மற்றும் தெலுங்கானா அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் அஸ்மின் அலி தனது குழுவினருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
அஸ்மின் அலியின் அதிகாரபூர்வ குழுவில் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் இடம் பெற்றிருக்கிறார்.
அஸ்மின் அலி வருகையின் படக் காட்சிகள்:
தெலுங்கானா துணை முதல்வர் முகமட் அலி, அஸ்மின் அலிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்கிறார்…