Home கலை உலகம் “என் வீட்டுத் தோட்டத்தில்” – வியாழன் முதல் மலேசியத் திரையரங்குகளில்!

“என் வீட்டுத் தோட்டத்தில்” – வியாழன் முதல் மலேசியத் திரையரங்குகளில்!

1340
0
SHARE
Ad

EVT The Farm 7கோலாலம்பூர் – கார்த்திக் ஷாமலன் இயக்கத்தில், ஜெயா கணேசன், மோகனராஜ், ஹரிதாஸ், மகேசன் பூபாலன் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ‘என் வீட்டுத் தோட்டத்தில்’ திரைப்படம் இன்று வியாழக்கிழமை நாடெங்கிலும் மலேசியத் திரையரங்குகளில் வெளியாகிறது.

சைக்கோ கொலைகாரனின் கையில் சிக்கித் தவிக்கும் பெண்ணாக ஜெயா கணேசன் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்கும் படியாக விறுவிறு திரைக்கதையுடன் நகரும் இத்திரைப்படத்தைக் கீழ்காணும் திரையரங்குகளில் கண்டு ரசிக்கலாம்.

#TamilSchoolmychoice

EVT Theater list