Home இந்தியா இரட்டை இலையை மீட்பதில் பழனிசாமி தீவிரம்: கூடுதல் ஆவணங்கள் தாக்கல்!

இரட்டை இலையை மீட்பதில் பழனிசாமி தீவிரம்: கூடுதல் ஆவணங்கள் தாக்கல்!

1178
0
SHARE
Ad

admk-logoசென்னை – இரட்டை இலைச் சின்னத்தை மீட்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி மிகத் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனது.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் 23-ம் தேதி, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமம் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையத்திடம் புதிதாக மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதற்கான கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.