Home கலை உலகம் ‘கருப்பன்’ – விஜய் சேதுபதி ரசிகர்கள் ஏமாற்றம்!

‘கருப்பன்’ – விஜய் சேதுபதி ரசிகர்கள் ஏமாற்றம்!

2269
0
SHARE
Ad

Karuppanகோலாலம்பூர் – விஜய்சேதுபதி நடித்த ‘கருப்பன்’ திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை உலகெங்கிலும் வெளியாகிறது.

இந்நிலையில், இன்று காலை முதல்காட்சியைப் பார்த்துவிட விஜய்சேதுபதி ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர்.

ஆனால் கேடிஎம் உரிமம் தயாரிப்பாளருக்கு வராத காரணத்தினால், காலை முதல் காட்சி உலகம் முழுவதும் திரையிடப்படவில்லை.

#TamilSchoolmychoice

மலேசியாவில் முதல் காட்சி பார்க்க ஆவலோடு காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தற்போது மலேசிய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு ‘கருப்பன்’ திரையிடப்படும் என திரையரங்குகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, பிற்பகலில் கருப்பன் திரைப்படத்தை மலேசிய ரசிகர்கள் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.