Home Tags விஜய் சேதுபதி

Tag: விஜய் சேதுபதி

விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி

சென்னை : தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்தாலும், அடுத்தடுத்து பிரபல நடிகர்களின் படங்களில் வில்லனாகத் தோன்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் விஜய் சேதுபதி. ஒரு பக்கம் தனியாக, கதாநாயகனாக நடித்துக் கொண்டே, தனது...

இந்தியாவின் தேசிய விருதுகள் : விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருது

புதுடில்லி : 2019-ஆம் ஆண்டுக்கான இந்திய சினிமாவுக்கான 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்த விருதுகளில் சூப்பர் டீலக்ஸ் தமிழ்ப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை...

மறைந்த ஜனநாதனின் “இலாபம்” ஏப்ரலில் வெளியாகும்

சென்னை : அண்மையில் காலமான இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "இலாபம்" திரைப்படம் ஏப்ரலில் வெளியாகும் என்பதை படக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். பல வித்தியாசமான படங்களை...

மாஸ்டர்: இரண்டே வாரத்தில் ஓடிடியில் வெளியானது

சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 29) முதல் கட்டண...

மாஸ்டர் முன்னோட்டம் 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது

சென்னை: தீபாவளி அன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் தற்போது 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்றுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் முன்னோட்டம் தீபாவளி...

‘800’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகலா?

சென்னை: '800' திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, விஜய் சேதுபதி அப்படத்தில் நடிப்பதிலிருந்து விலகி உள்ளதாகக்...

‘800’ படத்தில் நடிப்பதால் விஜய் சேதுபதிக்கு எழும் எதிர்ப்புகள்!

சென்னை: டுவிட்டரில் நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபலமான இவர் பல வெற்றிப்படங்களைத் தந்துள்ளார். எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கிய வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஒன்றில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்....

விஜய் சேதுபதி – ரங்கராஜ் பாண்டே இணையும் “க/பெ ரணசிங்கம்”

சென்னை - தமிழ் திரையுலகம் நிலைகுத்தி நின்றிருக்கும் நிலையில் அடுத்தடுத்த படங்கள் எப்போது திரைக்கு வரும் என்ற அறிகுறிகள் கூட இதுவரை தென்படவில்லை. இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறார் விஜய்...

“காத்து வாக்குல ரெண்டு காதல்” விக்னேஷ் சிவன் புதிய படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா,...

சென்னை - இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்திற்கு "காத்து வாக்குல ரெண்டு காதல்" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெயருக்கேற்ப இரண்டு நாயகிகள் இந்தப்...

விஜய் – விஜய் சேதுபதி மோதும் “மாஸ்டர்” படத்தின் புதிய தோற்றம்

விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் "மாஸ்டர்" படத்தின் புதிய தோற்றக் காட்சி வெளியிடப்பட்டு இரசிகர்களிடையே படம் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.