Home இந்தியா இறக்கும் தருவாயில் பாலியல் தீண்டலுக்கு ஆளான பெண் – மும்பை போலீஸ் விசாரணை!

இறக்கும் தருவாயில் பாலியல் தீண்டலுக்கு ஆளான பெண் – மும்பை போலீஸ் விசாரணை!

1398
0
SHARE
Ad

mumbaistampedewomanmolestedமும்பை – மும்பையில் கடந்த வாரம் எல்பின்ஸ்டோன் ரோடு ஸ்டேசன் பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 23 பேர் மூச்சுத் திணறி பலியாகினர்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி இறக்கும் தருவாயில் இருந்த போது, ஆடவர் ஒருவன் அவரைப் பாலியல் தீண்டல் செய்த காணொளி நட்பு ஊடகங்களில் பரவி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், அக்காணொளி தொடர்பாக மும்பை காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

சம்பவ நடந்த இடத்தில் இருந்தவர்களிடம் காணொளிகளைத் திரட்டி ஆய்வு செய்து வருகின்றனர்.