Home உலகம் லாஸ் வேகாசில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம்!

லாஸ் வேகாசில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம்!

689
0
SHARE
Ad

LasVegasshootingலாஸ் வேகாஸ் – அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு இசைத் திருவிழா ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், குண்டுக்காயம் அடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதனையடுத்து லாஸ் வேகாஸ் ஸ்ட்ரிப்பின் ஒருபகுதியை காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கின்றனர்.