Home இந்தியா சசிகலா நிச்சயம் பரோலில் வெளியே வருவார் – தினகரன் நம்பிக்கை!

சசிகலா நிச்சயம் பரோலில் வெளியே வருவார் – தினகரன் நம்பிக்கை!

680
0
SHARE
Ad

ttv-dinakaran-சென்னை – சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவிற்கு நிச்சயம் பரோல் கிடைக்கும் என டிடிவி.தினகரன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

உடல்நலக்குறைவாக இருக்கும் தனது கணவரைப் பார்க்க 15 நாட்கள் அவருக்கு பரோல் அளிக்க வேண்டும் என்று விண்ணப்பித்திருப்பதாகவும், விரைவில் அவர் பரோலில் வெளியே வருவார் என்றும் தினகரன் குறிப்பிட்டிருக்கிறார்.