Home உலகம் 2017 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு! உலகம் 2017 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு! October 2, 2017 1006 0 SHARE Facebook Twitter Ad 2017-ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெஃப்ரி சி.ஹல், மைக்கேல் ரோஸ்பேஷ், மைக்கேல் யங் ஆகிய மூன்று அமெரிக்க மருத்துவ அறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.