Home உலகம் லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: 50 பேர் பலி!

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூடு: 50 பேர் பலி!

845
0
SHARE
Ad

LasVegasshooting1லாஸ் வேகாஸ் – ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், இசைத்திருவிழா ஒன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் பலியாகினர்.

200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அமெரிக்க வரலாற்றில் நடந்த மிக மோசமான தாக்குதல் சம்பவமாக இது பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இச்சம்பவத்திற்கு தற்போது வரையில் எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

சம்பவ நடந்த பகுதியைத் தற்போது தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காவல்துறையினர், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.