Home இந்தியா ரஜினியின் அரசியல் பற்றி வாய் திறந்தார் லதா!

ரஜினியின் அரசியல் பற்றி வாய் திறந்தார் லதா!

917
0
SHARE
Ad

Rajini_Lathaசென்னை – ரஜினி அரசியலுக்கு வந்தால், நிறைய மாற்றங்களைக் கொண்டு வருவார் என அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை, ‘பாரத் யாத்ரா’ என்ற விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீதயா பவுண்டேஷன் சார்பில் லதா ரஜினிகாந்த் தொடங்கிவைத்தார்.

அப்போது பேசிய லதா, “ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்பது எங்களுகுத் தெரியவில்லை. ஆனால் அவரிடம் நிறைய கொள்கைகள் இருக்கின்றன. வந்தால் நிச்சயம் மாற்றம் இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.