Home நாடு ஜோங் நம் கொலை: மேலும் 4 பேர் மீது குற்றச்சாட்டு! நாடு ஜோங் நம் கொலை: மேலும் 4 பேர் மீது குற்றச்சாட்டு! October 12, 2017 842 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர் – வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரர் மலேசியாவில் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 2 பெண்கள் குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் இன்று வியாழக்கிழமை மேலும் 4 பேர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டனர்.