Home கலை உலகம் ஸ்மார்ட் வீல் தீபாவளி ஸ்பெஷல்: டீடீ, மா கா பா ஆனந்த் இடையே மோதல்!

ஸ்மார்ட் வீல் தீபாவளி ஸ்பெஷல்: டீடீ, மா கா பா ஆனந்த் இடையே மோதல்!

834
0
SHARE
Ad

Smart Wheel - Deepavali Spl (15)_mainகோலாலம்பூர் – அஸ்ட்ரோ விண்மீன் எச்.டியில் ஒளிபரப்பாகும் ஸ்மார்ட் வீல் எனும் விளையாட்டு நிகழ்ச்சியில் தீபாவளியை முன்னிட்டு களத்தில் இறங்குகின்றனர் திவ்வியதர்ஷினி (டீடீ) மற்றும் மா கா பா ஆனந்த்.

நகைச்சுவையும் கலகலப்பும் நிறைந்த இந்த தீபாவளி ஸ்பெஷல் எபிசோட்டை 18 அக்டோபர் இரவு 8 மணிக்கு, விண்மீன் எச்.டி அலைவரிசை 231-இல் காணத் தவறாதீர்கள்.

இவர்களின் இடையே நடைபெறவுள்ள இந்த சுவாரசியமான போட்டியில் அதிகமான கேள்விகளுக்கு பதில் சொல்லி வாகை சூடப் போவது யார்? பொறுத்திருந்து பார்ப்போம்.

#TamilSchoolmychoice

SideBanner-Astro