Home கலை உலகம் அஸ்ட்ரோவின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்!

அஸ்ட்ரோவின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்!

883
0
SHARE
Ad

Astro Deepavali 2017 special programsதீபாவளி அன்று அஸ்ட்ரோ வழங்கும் அருமையான இந்த நிகழ்ச்சிகளைக் காணத் தவறாதீர்கள்…

1. தீபாவளிக் கொண்டாட்டம் கலைநிகழ்ச்சி: 17 அக்டோபர் @ 9PM அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் ஒளியேறுகிறது.

2. விழுதுகள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி: 18 அக்டோபர் @ 9.30AM ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் ஒளியேறுகிறது.

#TamilSchoolmychoice

3. லச்சுமி ராயுடன் தீபாவளிக் கொண்டாட்டம்: 18 அக்டோபர் @ 5PM ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் ஒளியேறுகிறது.

4. THR ராகாவின் தீபாவளி: 18 அக்டோபர் @ 6PM ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் ஒளியேறுகிறது.

5. பெட்டிக்குள்ள என்ன (1&2): 18 அக்டோபர் @ 7PM; 19 அக்டோபர் @ 7PM  ஆஸ்ட்ரோ விண்மீன் HD அலைவரிசை 231-இல் ஒளியேறுகிறது.

6. ஸ்மார்ட் வீல்: 18 அக்டோபர் @ 8PM ஆஸ்ட்ரோ விண்மீன் HD அலைவரிசை 231-இல் ஒளியேறுகிறது.

7. எனக்கே வா (1&2): 18 அக்டோபர் @ 9PM; 19 அக்டோபர் @ 9PM ஆஸ்ட்ரோ விண்மீன் HD அலைவரிசை 231-இல் ஒளியேறுகிறது.

8. 360 பாகையின் சிறப்பு நிகழ்ச்சி: 18 அக்டோபர் @ 10PM ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் ஒளியேறுகிறது.

9. என்றுமே ராஜா: 19 அக்டோபர் @ 4.30PM ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் ஒளியேறுகிறது.

அஸ்ட்ரோவின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளைக் காணத்தவறாதீர்கள்.

SelliyalAD-Std