Home Video அஸ்ட்ரோ “விழுதுகள்” கலைஞர்களின் தீபாவளிப் பாடல்

அஸ்ட்ரோ “விழுதுகள்” கலைஞர்களின் தீபாவளிப் பாடல்

2319
0
SHARE
Ad

astro-viluthugal-bannerகோலாலம்பூர் – அஸ்ட்ரோ வில் வார நாட்களில் காலையில் பேட்டிகள், தகவல்கள் என சுவையான நிகழ்ச்சிகளின் கலவையாக ஒளியேறும் நிகழ்ச்சி ‘விழுதுகள்’. கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து ஒளியேறிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்கள், அறிவிப்பாளர்கள் இணைந்து தீபாவளியை முன்னிட்டு ஒரு சிறப்புப் பாடலை உருவாக்கி வெளியிட்டிருக்கின்றனர்.

அந்தப் பாடலின் காணொளி வடிவத்தை கீழ்க்காணும் இணைப்பில் கண்டு மகிழலாம்:

#TamilSchoolmychoice

deepavali-astro-banner