Home நாடு பினாங்கு நிலச்சரிவு: 8 சடலங்கள் மீட்பு

பினாங்கு நிலச்சரிவு: 8 சடலங்கள் மீட்பு

1002
0
SHARE
Ad

penang-tanjong bungah-landslideஜோர்ஜ் டவுன் – தஞ்சோங் பூங்கா பகுதியில் உள்ள மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் இதுவரை 8 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.