Home வணிகம்/தொழில் நுட்பம் இயோ தியோங் லேய் நினைவாக 8 மில்லியன் நன்கொடை!

இயோ தியோங் லேய் நினைவாக 8 மில்லியன் நன்கொடை!

873
0
SHARE
Ad

Yeo Tiong Lay-Tan Sri-decdகோலாலம்பூர் – கோடீஸ்வரர் டான்ஸ்ரீ இயோ தியோங் லேய் மறைவை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் 8 மில்லியன் ரிங்கிட் நன்கொடையை அறவாரியங்களுக்கும், சமூக அமைப்புகளுக்கும் வழங்கியுள்ளனர்.

50 அமைப்புகள் இந்த நன்கொடைகளைப் பெறுகின்றன. அவற்றுள் இந்தியர்களின் சமூக மாற்றங்களுக்குப் பாடுபட்டு வரும் மை ஸ்கில்ஸ் அறவாரியமும் அடங்கும்.

29 சமூக அமைப்புகளுக்கு 6.1 மில்லியன் பிரித்து வழங்கப்பட்டது. எஞ்சிய 1.9 மில்லியன் ரிங்கிட் 20 அறநிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த 20 அறநிறுவனங்களில் ஒன்றாக மை ஸ்கில்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.