Home Video அஸ்ட்ரோவின் தீபாவளி சிறப்புப் பாடல்

அஸ்ட்ரோவின் தீபாவளி சிறப்புப் பாடல்

1187
0
SHARE
Ad

astro-deepavali-2017-imageஇந்த ஆண்டுக்கான தீபாவளியை முன்னிட்டு அஸ்ட்ரோ ஒரு சிறப்புப் பாடலைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. குடும்ப உறவுகளின் சிறப்பையும், பெருமையையும், மகன், மகள்கள், பேரன் பேத்திகளுடன் கொண்டாடும் தீபாவளியின் சிறப்பை விளக்குகிறது காணொளியுடன் கூடிய இந்தப் பாடல்.

மிகச் சிறப்பாக,தீபாவளியின் கலாச்சார சிறப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்தப் பாடல்.

உள்ளூர்க் கலைஞர்களும், நிகழ்ச்சி நடத்துபவர்களும் பங்கு பெறும் தீபாவளி சிறப்புப் பாடலை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice