அவர்களில் 320,000 குழந்தைகள் தண்ணீரால் பரவும் நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் அனைவரும் மிக மோசமான வாழ்க்கைச் சூழலில் இருப்பதாகவும் ஐக்கிய நாடுகளின் செய்தித் தொடர்பாளர் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி, மியன்மாரின் ராக்கின் மாநிலத்தில் ரோஹின்யா மீதான தாக்குதல் காரணமாக, 589,000 ரோஹின்யாஸ் மியன்மாரை விட்டு வெளியேறி வங்காள தேசத்தில் தஞ்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments