Home உலகம் குட்டி இளவரசர் ஜார்ஜைக் குறி வைத்திருக்கும் ஐஎஸ்ஐஎஸ்!

குட்டி இளவரசர் ஜார்ஜைக் குறி வைத்திருக்கும் ஐஎஸ்ஐஎஸ்!

1124
0
SHARE
Ad

Britain's Prince William, Duke of Cambridge, arrives with his son Prince George at the Lindo Wing to visit his wife and newborn daughter at St. Mary's Hospital in Paddington, west London, Britain, 02 May 2015. Catherine, The Duchess of Cambridge, gave birth to her and Prince William's second child.லண்டன் – இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்-கேத் தம்பதியின் 4 வயது மகனான ஜார்ஜுக்கு ஐஎஸ் அமைப்பால் அச்சுறுத்தல் இருப்பதாக இங்கிலாந்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஐஎஸ் இணையதளங்களில், ஜார்ஜின் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதையடுத்து, ஐஎஸ் அமைப்பினரின் அடுத்த இலக்கு ஜார்ஜாக இருக்கலாம் என புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.

இதன் காரணமாக ஜார்ஜுக்கு பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதோடு, ஜார்ஜ் படித்து வரும் பள்ளிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.