பிரிட்டனும், மலேசியாவும் கடந்த 60 ஆண்டுகளாக நட்புறவோடு இருப்பதைக் கொண்டாடும் விதமாக இளவரசர் சார்லசும், அவரது மனைவி கமீலாவும் அதிகாரப்பூர்வப் பயணமாக மலேசியாவுக்கு வருவை புரிந்திருக்கின்றனர்.
மலேசியாவில் அவர்கள் கோலாலம்பூர், பேராக், சரவாக் மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்களைப் பார்வையிடவிருக்கும் அவர்கள் வரும் நவம்பர் 8-ம் தேதி வரையில் மலேசியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
Comments