Home நாடு லிம் கோரிக்கையை ஏற்று உடனடி உதவிக்கு துணைப்பிரதமர் உத்தரவு!

லிம் கோரிக்கையை ஏற்று உடனடி உதவிக்கு துணைப்பிரதமர் உத்தரவு!

1148
0
SHARE
Ad

ahmad-zahid-hamidiஜோர்ஜ் டவுன் – பினாங்கில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் தம்மைத் தொடர்புக் கொண்ட முதலமைச்சர் லிம்மின் கோரிக்கையை ஏற்று உள்துறை அமைச்சின் அனைத்துப் பிரிவினரின் உதவியையும் வழங்கத் தாம் உத்தரவிட்டுள்ளதாக துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிட் கூறினார்.

இதில் இராணுவத்தினர் முதலிடம் வகிக்கின்றனர்.இதே போன்ற உத்தரவை தற்காப்பு அமைச்சும் வெளியிட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் துன் ஹூசேன் கூறினார்.

  • க.மு.ஆய்தன்