Home இந்தியா கமல் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் – இந்து மகாசபா ஆவேசம்!

கமல் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் – இந்து மகாசபா ஆவேசம்!

859
0
SHARE
Ad

kamal-hassan-புதுடெல்லி – இந்து தீவிரவாதம் இல்லையென இனி சொல்லமுடியாது. இந்து வலதுசாரியினரும் தற்போது வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக பிரபல வார இதழ் ஒன்றில் கமல் எழுதி வரும் தொடரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அக்கருத்துக்கு பாஜக, இந்துத்துவா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சிலர் கமலுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், “கமல் போன்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும் அப்போது தான் மற்றவர்களுக்கு அது ஒரு பாடமாக அமையும்” என்று அகில இந்திய இந்துமகாசபை என்ற அமைப்பின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா கருத்துத் தெரிவித்திருக்கிறார்.