Home நாடு ஷாபியை மீண்டும் விசாரணைக்கு அழைத்தது எம்ஏசிசி!

ஷாபியை மீண்டும் விசாரணைக்கு அழைத்தது எம்ஏசிசி!

811
0
SHARE
Ad

shafie-apdal-கோலாலம்பூர் – பார்ட்டி வாரிசான் சபா தலைவர் முகமட் ஷாபி அப்டாலை மீண்டும் விசாரணைக்கு வரும் படி, மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் இன்று திங்கட்கிழமை காலை அழைப்புவிடுத்திருப்பதாக அவரது உதவியாளர் ஊடகங்களிடம் தெரிவித்திருக்கிறார்.

“அவர் சில ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டியிருக்க வேண்டும்” என்று ஷாபியின் உதவியாளர், மலேசியாகினியிடம் தெரிவித்திருக்கிறார்.