Home இந்தியா கோபாலபுரத்தில் கருணாநிதி, ஸ்டாலினுடன் மோடி சந்திப்பு!

கோபாலபுரத்தில் கருணாநிதி, ஸ்டாலினுடன் மோடி சந்திப்பு!

905
0
SHARE
Ad

Modi-Stalinmeet6112017சென்னை – தினத்தந்தி பவளவிழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, அங்கிருந்து நேராக கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

கோபாலபுரம் இல்லத்திற்கு வருகை புரிந்த மோடிக்கு திமுக கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.