Home கலை உலகம் ரசிகர்களின் பணத்தை திருப்பி அனுப்புகிறார் கமல்!

ரசிகர்களின் பணத்தை திருப்பி அனுப்புகிறார் கமல்!

1148
0
SHARE
Ad

kamalhassanசென்னை – அரசியல் கட்சி தொடங்க மக்களே பணம் கொடுப்பார்கள் என்று தான் கூறியதை, ஊடகங்கள் ரசிகர்களே பணம் கொடுப்பார்கள் என்று செய்தி வெளியிட்டதால், ரசிகர்கள் தனக்கு பணம் அனுப்பி வருவதாக நடிகர் கமல் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், அப்பணத்தை தான் அவர்களுக்கே திருப்பி அனுப்பி வருவதாகவும், முறையான கட்டமைப்பு இன்றி அப்பணத்தை வைத்துக் கொண்டால் அது சட்டவிரோதம் என்றும் கமல் குறிப்பிட்டிருக்கிறார்.