Home இந்தியா இபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை! தேர்தல் ஆணையம் தீர்ப்பு!

இபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை! தேர்தல் ஆணையம் தீர்ப்பு!

1173
0
SHARE
Ad

panneer selvam-palanisamy-comboசென்னை – அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னம், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே என தேர்தல் ஆணையம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இதனை எடப்பாடி பழனிசாமியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கமும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

 

#TamilSchoolmychoice