Home இந்தியா இரட்டை இலை விவகாரத்தில் மேல்முறையீடு – தினகரன் தகவல்!

இரட்டை இலை விவகாரத்தில் மேல்முறையீடு – தினகரன் தகவல்!

998
0
SHARE
Ad

TTV Dhinakaranசென்னை – இரட்டை இலைச் சின்னம், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே சொந்தமான என தேர்தல் ஆணையம் சில தினங்களுக்கு முன்னர் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார்.

இன்னும் இரண்டு நாட்களில் மேல்முறை செய்ய நீதிமன்றம் செல்லவிருப்பதாகவும் தினகரன் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், தற்போது நடத்தப்பட்டு வரும் வருமான வரிச்சோதனைகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த தினகரன், ஆ.கே.நகர் இடைத்தேர்தல் முடிவும் வரை, இது போன்ற வருமான வரிச் சோதனைகளை தங்களுக்கு எதிராக நடத்துவார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.