திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் ஆகிய இருவரும் இன்று செவ்வாய்க்கிழமை மாலை டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது டிடிவி தினகரன் அணியில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
Comments