Home இந்தியா சோனியாவுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து! இந்தியா சோனியாவுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து! December 9, 2017 814 0 SHARE Facebook Twitter Ad புதுடெல்லி – காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். சோனியா காந்தி நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டும் என்றும் மோடி தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.