Home இந்தியா 16 மாவட்ட ரசிகர்களைச் சந்திக்க ரஜினி திட்டம்!

16 மாவட்ட ரசிகர்களைச் சந்திக்க ரஜினி திட்டம்!

1323
0
SHARE
Ad

Rajiniசென்னை – நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவது முடிவாகிவிட்ட நிலையில், இம்மாத இறுதியில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

இச்சந்திப்பு முடிந்ததும் தனது கட்சி குறித்த அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

#TamilSchoolmychoice