Home இந்தியா திருச்செந்தூர் விபத்து: உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம்!

திருச்செந்தூர் விபத்து: உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம்!

891
0
SHARE
Ad

mandapam_11321திருச்செந்தூர் – இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத்தளங்களில் ஒன்றான திருச்செந்தூரில் இன்று வியாழக்கிழமை பிரகார மண்டபம் இடிந்து விபத்திற்குள்ளானது.

இதில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணமும், காயமடைந்த இருவருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.