Home இந்தியா கன்னியாகுமரி வருகிறார் நரேந்திர மோடி

கன்னியாகுமரி வருகிறார் நரேந்திர மோடி

883
0
SHARE
Ad

Narendra Modi-US Parliament speechகன்னியாகுமரி – ஓகி புயல், கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பாதது போன்ற பிரச்சனைகளைச் சந்தித்திருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தின் சேதங்களை நேரடியாகப் பார்வையிட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

அவருடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் மோடியுடன் அவரது வருகையின்போது இணைந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.