“எங்களது தேர்வு அன்வார் இப்ராகிம் தான். ஆனால் அவர் சிறையில் இருப்பதால், அது நிச்சயமாக முடியாது. எனவே நாங்கள் வேறு ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்திருக்கிறோம். அடுத்தமாதம் அதனை அறிவிப்போம் என எதிர்பார்க்கிறோம்” என்று லிம் கூறியதாக மலாய் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
Comments