Home கலை உலகம் கோலி, அனுஷ்கா திருமண விருந்துக்கு மோடிக்கு அழைப்பு!

கோலி, அனுஷ்கா திருமண விருந்துக்கு மோடிக்கு அழைப்பு!

957
0
SHARE
Ad

Modiபுதுடெல்லி – கிரிக்கெட் வீரர் வீராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் கடந்த டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், வரும் டிசம்பர் 26-ம் தேதி, மிகப் பிரம்மாண்டமான முறையில் திருமணம் விருந்து நடைபெறவிருக்கிறது.

அதில் கிரிக்கெட், இந்திய சினிமாவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று புதன்கிழமை வீராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் நேரில் சந்தித்து தங்களது திருமண விருந்து அழைப்பிதழை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.